``லோக்கல் ஆள் தான் செஞ்சிருக்கணும்" - சி.ஆர்.பி.எஃப் வீரர் வீட்டு கொள்ளை வழக்கில் தீவிர விசாரணை
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். சி.ஆர்.பி.எப் வீரரான இவர் தற்போது காஷ்மீரில் பணியில் உள்ளார். இவரின் மனைவி கலைவாணி கடந்த 27-ம் தேதி இரவு வீட்டில் தனது மாமியார், மாமனார், தனது 10 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், கலைவாணி முகத்தை துணியால் மூடி அவர் அணிந்திருந்த எட்டரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதில் கழுத்தில் காயம் ஏற்பட்டு கலைவாணி அலற, உடனே குடும்பத்தார் அவரை முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு... விரிவாக படிக்க >>