Posts

Showing posts with the label #AkhileshYadav | #Birthday

அகிலேஷ் யாதவ் பிறந்தநாள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!1582327660

Image
அகிலேஷ் யாதவ் பிறந்தநாள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! சென்னை: சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி: உத்தரபிரதேச மாநிலத்தின் துணிச்சல்மிகு எதிர்க்கட்சி தலைவரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டுகளில் அனைத்திலும் நீங்கள் வெற்றி காண விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.