Posts

Showing posts with the label #Schools | #Enrollment | #Students

எஸ்சி மாணவர்கள் சேர்க்கை 18%க்கு குறைவான பள்ளிகள்! பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு!1196427370

Image
எஸ்சி மாணவர்கள் சேர்க்கை 18%க்கு குறைவான பள்ளிகள்! பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு! பட்டியல் சாதி (எஸ்.சி) மாணவர்களின் சேர்க்கை 18%க்கு குறைவான பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, சென்னை மாவட்டம்‌, விருகம்பாக்கம்‌ பகுதியைச்‌ சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருத்துதாஸ் காந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘தமிழ்நாட்டில்‌ பள்ளிக்‌ கல்வியில்‌ எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை விகிதம்‌ (GSR ), பொதுக் கல்வி விகிதத்திற்கு இணையாக வளர்ந்துள்ளது என்பது மாநிலத்துக்குப்‌ பெருமை. தமிழ்நாட்டில்‌, தனியார் பள்ளிகள் உட்பட்ட 13,000 பள்ளிகளில் எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 20%-க்கு மேலுள்ளது. சில ஆயிரம்‌ பள்ளிகளில்‌ 50 %-க்கு மேலுள்ளனர்‌. ஆயினும்‌ வேறு 10,000 பள்ளிகளில்‌ எஸ்.சி மாணவர்களின் சேர்க்கை 18%-க்குக்‌ கீழாகவே உள்ளது.   1,000 பள்ளிகளில்‌ இது 5%-க்குக்‌ குறைவாகவும்‌, 100 பள்ளிகளில்‌ 0% ஆகவ...