Posts

Showing posts with the label #Testing | #Private | #School | #Vehicles

பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை!!1551434949

Image
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை!! செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் பள்ளிகள் வரும் 13ம் தேதி திறக்கப்படுகிறது. இதில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில்,  தனியார் வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? அதில் அனைத்து வசதிகளும் உள்ளதா? என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் சுமார் 220-க்கும் மேற்பட்ட வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்று அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்தில், சோதனை மேற்கொள்ளப்பட்டது.அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனங்களை, சப்-கலெக்டர் சஞ்சீவனா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி வாகனத்தை இயக்க, டிரைவர் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளாரா? குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா? என்பதை குறித்...