தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்திற்கான முதலீடுகள் திரட்டுவது, நந்தனத்தில் அமைய உள்ள நிதி...581918400
தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்திற்கான முதலீடுகள் திரட்டுவது, நந்தனத்தில் அமைய உள்ள நிதி தொழில்நுட்ப பூங்காவிற்கு நிறுவனங்களை ஈர்ப்பது போன்ற பணிகள் தொடர்பாக எனது அமெரிக்க பயணம் அமைந்தது . - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்