Posts

Showing posts with the label #CMStalin | #DMK | #TamilNadu

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று தொடக்கம்

Image
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் தலைமையில் இன்று தொடக்கம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது. ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.