Andhra Pradesh fire due to change of name of the new district!-1024497785
புதிய மாவட்டத்தின் பெயரை மாற்றியதால் ஆந்திர மாநிலத்தில் தீவைப்பு! லத்தி சார்ஜை தொடர்ந்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் பல போலீசார் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.