Posts

Showing posts with the label #Disease | #Killed

புதிய நோய்: 2 பேர் பலி642854729

புதிய நோய்: 2 பேர் பலி கேரளாவில் செள்ளு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 8-ந் தேதி வர்க்கலையில் செள்ளு காய்ச்சல் பாதித்து 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.