Posts

Showing posts with the label #A | #Reg | #Ordf | #A

பயணிகளை தரக்குறைவாக நடத்தக்கூடாது - போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை !756736180

Image
பயணிகளை தரக்குறைவாக நடத்தக்கூடாது - போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை ! பேருந்தில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   பேருந்தில் இலவச பயணம்  ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளிலேயே பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று அறிவித்தது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு பயணம் செய்யும் பயணிகளை அரசு பேருந்தின் சில ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மரியாதை குறைவாக பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. போக்குவரத்துத்துறை எச்சரிக்கை இந்நிலையில் போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ‘பயணிகள் மொத்தமாகவோ அல்லது ஒருவரோ பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்தைக் குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது.  ...