Zodiac signs to be aware of!
எச்சரிக்கையாக இருக்கும் ராசிகள்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!
இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படும், சோமாவதி அமாவாசை மே 30ஆம் தேதி வருகிறது. திங்கள்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகின்றன. சோமாவதி அமாவாசை 2022: இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படும், சோமாவதி அமாவாசை மே 30ஆம் தேதி வருகிறது. திங்கள்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகின்றன. இந்த முறை அமாவாசை தேதி மே 29, 2022 அன்று மதியம் 02:54 மணிக்கு துவங்கி மே 30, 2022 மாலை 04:59 மணிக்கு முடிவடைகிறது. இதனால் யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேஷம்: மேஷ ராசியினருக்கு சோமாவதி அமாவாசை உஷாராக இருக்க வேண்டும். இருப்பினும், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கையில் காசு இருக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேளை கிடைக்கும். பண வரவு இருக்கும். ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்க...