Posts

Showing posts with the label #A | #Reg | #Micro | #A

SBI Bank Employment! -73585433

Image
SBI வங்கி வேலைவாய்ப்பு! 641 காலிப்பணியிடங்கள்! SBI  வங்கி வேலைவாய்ப்பு | SBI Velaivaippu 2022| SBI Recruitment 2022  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support Officer. போன்ற பணிகளுக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 6 41  காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (online) மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 07.06.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை  தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 பற்றிய விபரம்: நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பணிகள் Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support...