SBI Bank Employment! -73585433


SBI வங்கி வேலைவாய்ப்பு! 641 காலிப்பணியிடங்கள்!


SBI  வங்கி வேலைவாய்ப்பு | SBI Velaivaippu 2022| SBI Recruitment 2022 

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support Officer. போன்ற பணிகளுக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 641 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (online) மூலம் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 07.06.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை  தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 பற்றிய விபரம்:

நிறுவனம்ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணிகள்Channel Manager Facilitator, Channel Manager Supervisor & Support Officer

பணியிடம்இந்தியா முழுவதும்

காலிப்பணியிடம்641

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி18.05.2022

விண்ணப்பிக்க கடைசி தேதி07.06.2022

அதிகாரப்பூர்வ இணையதளம்sbi.co.in 

பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:

பணிகள்காலியிடம்சம்பளம் 

Channel Manager Facilitator- Anytime Channel503Rs.36,000

Channel Manager Supervisor- Anytime Channel130Rs.41,000

Support Officer- Anytime Channel08

மொத்தம் 641

கல்வி தகுதி:

  • கல்வி தகுதியை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ  கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வயது தகுதி:

  • குறைந்தபட்சம் 60 வயது முதல் அதிகபட்சம் 63 வயது மிகாமல் இருக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Shortlisting of candidates நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பமுறை:

  • ஆன்லைன் (online) மூலம்  விண்ணப்பிக்கவும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு காலிப்பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின் Careers என்பதில் தேர்வு செய்யவும். பின் அவற்றில் CURRENT OPENINGS என்பதை கிளிக் செய்யுங்கள்.
  3. இப்பொழுது “Advertisement No. CRPD/RS/2022-23/07” Engagement of Retired Bank Staff on contract basis – Anytime Channels என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. இப்போது அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாரத் ஸ்டேட் வங்கி (SBI Recruitment 2022) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Outdated Vacancy 

SBI  வங்கி வேலைவாய்ப்பு | SBI Velaivaippu 2022| SBI Recruitment 2022

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Assistant Manager (Network Security Specialist) & Assistant Manager (Routing & Switching) போன்ற பணிகளுக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 25.02.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். ஆகவே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை  தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022 பற்றிய விபரம்:

நிறுவனம்ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணிகள்Assistant Manager (Network Security Specialist) &Assistant Manager (Routing & Switching)

பணியிடம்மும்பை / பெங்களூரு / இந்தியா முழுவதும்

சம்பளம்Rs. 36,000/- to Rs. 63,840/-

காலிப்பணியிடம்48

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05.02.2022

விண்ணப்பிக்க கடைசி தேதி25.02.2022

அதிகாரப்பூர்வ இணையதளம்sbi.co.in 

 கல்வி தகுதி:

  • Assistant Manager (Network Security Specialist) பணிக்கு: இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும், குறைந்தது 60% மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தது 1 1/2 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Assistant Manager (Routing & Switching) பணிக்கு: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் குறைந்தது  1 1/2 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • அதிகபட்சமாக 40 வயதுக்குள் மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் (online) மூலம்  விண்ணப்பிக்கவும்

விண்ணப்ப கட்டணம்:

  • General/ OBC/ EWS பிரிவினர்களுக்கு 750/- விண்ணப்ப கட்டணம்.
  • SC, ST, PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
  • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் (online) மூலம் செலுத்தலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • ஆன்லைன் (online) எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு காலிப்பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின் Careers என்பதில் தேர்வு செய்யவும்.
  3. பின்பு latest announcements என்பதில் RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN STATE BANK OF INDIA ON CONTRACT BASIS என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  4. இப்போது அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாரத் ஸ்டேட் வங்கி (SBI Recruitment 2022) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Comments

Popular posts from this blog

Tropical Girl Canvas Print by thindesign #Girl