அகிலேஷ் யாதவ் பிறந்தநாள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!1582327660


அகிலேஷ் யாதவ் பிறந்தநாள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!


சென்னை: சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி: உத்தரபிரதேச மாநிலத்தின் துணிச்சல்மிகு எதிர்க்கட்சி தலைவரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டுகளில் அனைத்திலும் நீங்கள் வெற்றி காண விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Comments

Popular posts from this blog

Babcock State Park ndash West Virginia