தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி செங்கல்பட்டு, காஞ்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்: ஊரப்பாக்கத்தில் வரலட்சுமி மதுசூதன் எம்எல்ஏ பங்கேற்பு
கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துள்ள, ஊராட்சிகளில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கஜலட்சுமிசண்முகம், துணை தலைவர் சுமதிலோகநாதன், வண்டலூர் முத்தமிழ்செல்விவிஜயராஜ், ஊரப்பாக்கம் பவானிகார்த்தி, துணை தலைவர் ரேகாகார்த்திக், நெடுங்குன்றம் வனிதா சீனிவாசன், துணை தலைவர் விஜயலட்சுமிசூர்யா, ஊனைமாஞ்சேரி மகேந்திரன், வேங்கடமங்கலம் கல்யாணிரவி, நல்லம்பாக்கம் லட்சுமணன், கீரப்பாக்கம் செல்வசுந்தரிராஜேந்திரன், குமிழி ராஜேஸ்வரிகோதண்டபாணி, கல்வாய் எல்லம்மாள்சிவகுமார், காயரம்பேடு ஜெயகாந்திபுஷ்பராஜ், துணை தலைவர் திருவாக்கு, பெருமாட்டுநல்லூர் பகவதிநாகராஜன், காரணைப்புதுச்சேரி நளினிஜெகன், துணை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment