நேருக்கு நேர் மோதும் முகேஷ் அம்பானி, ஜெப் பெசோஸ்..!
2021 ஐபிஎல் போட்டிகளின் மொத்த வியூவர்ஷிப் மட்டும் 242 பில்லியன் நிமிடம், இதில் ஒவ்வொரு நொடியும் பணம் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால் உண்மை அதுதான். ஐபிஎல் போட்டிகள் மட்டும் அல்லாமல் பிற விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு ஆஸ்திரேலியா நிறுவனம் தனது வர்த்தகத்தை மொத்தமாக விற்பனை செய்து விட்டு வெளியேறியது எத்தனை பேருக்கு தெரியும்.. 2017 ஆம் ஆண்டில் 5 ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப டிவி மற்றும் டிஜிட்டல் ஒப்பந்தத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சுமார் 2.55 பில்லியன் டாலர் தொகை கொடுத்துக் கைப்பற்றியது. இதேவேளையில் பேஸ்புக் விளையாட்டுப் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்காக 600 மில்லியன் டாலர் கொடுக்கத் தயாரானது. டிவி மற்றும் ஒளிபரப்பு துறையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம்... விரிவாக படிக்க >>