சிறுமியை தலையில் கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை: கொடூரன் கைது!
15 வயது சிறுமியை கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரத்தில் வீசிய இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வசித்து வரும் 15 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் தாயுடன் தங்கி வருகிறார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று முதல் நாள் இரவு சிறுமியை வீட்டில் உள்ளவர்கள் கடைக்கு பொருள் வாங்க அனுப்பியுள்ளனர். அப்போது தனது தெருவில் உள்ள கடை பூட்டி இருந்ததால், பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சிறுமி சென்றுள்ளார்.
மேலும் படிக்க | கஞ்சாவுக்கு அடிமையான இளம் பெண் மரணம் : நடந்தது என்ன.?
அப்போது அவரை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment