பேட்டிங்கில் தடுமாறிய மும்பை வீரர்கள்: சென்னை அணிக்கு 156 ரன்கள் இலக்கு
ஐ.பி.எல் 2022 தொடரின் 33-வது போட்டியில்சென்னைஅணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கும் ரோஹித்தும், இஷானும் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
அது இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது. ரோஹித்தும், இஷானும் ரன் ஏதும் எடுக்காமல் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டீவல்டு பீரிவிஸும் 4 ரன்களில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. அதனையடுத்து, சூர்யா குமார் 32 ரன்கள் எடுத்தார்.
அவரைத்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment