தங்கம் விலை சரியலாம்.. அடுத்த முக்கிய லெவல் என்ன.. நிபுணர்களின் பலே கணிப்பு..!
இங்கிலாந்தின் 10 ஆண்டு பத்திரம் 7 வருட உச்சத்தினை எட்டியுள்ளது. இதே 10 ஆண்டு ஜெர்மன் பத்திரம் 6 3/4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. எப்படியிருப்பினும் அமெரிக்கா டாலரின் மதிப்பானது 100.578 ஆக வர்த்தகமாகி வருகின்றது. இது முன்னதாக 101.30 என்ற லெவலை தொட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 3.5% ஆக உயர்த்துவதற்கு, விரைவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட வேண்டும். இது 75 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பினை நிராகரிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்திற்கு எதிராக கால் விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் 2022ல் ஆறு முறை வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என கூறப்பட்டது. ஆக இதுவும் தங்கம் விலையினை அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment