Posts

2022 Vaikasi Visakam Date || வைகாசி விசாகம் 2022 தேதி

Image
2022 Vaikasi Visakam Date || வைகாசி விசாகம் 2022 தேதி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இந்திய அணி?

Image
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இந்திய அணி? ஐபிஎல் 2022 தொடர் மே 29ம் தேதி முடிவடைந்த பிறகு ஜூன் 9 முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிறது. இதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் இந்திய அணியை களமிறக்க பிசிசிஐ பரிசீலித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ,விராட் கோலி ,கே.எல்.ராகுல் ,பும்ரா ,ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. அனைவரும் ஐபிஎல் போட்டிகளில் ஆடி கடும் களைப்பில் இருப்பார்கள், மேலும் பயோபபுள் என்ற ஒரு கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதென்பது மன உளைச்சலுக்கான தருணமாகும். இதனால் இந்த தொடரில் இந்தியா அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா ,அல்லது ஷிகர் தவான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹார்திக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார்.என்பதால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிரு...

செவ்வாய் பெயர்ச்சி பலன்: மீன ராசியில் அமரும் செவ்வாயால் குரு மங்கள யோகம் யாருக்கு கிடைக்கும்

Image
Astrology oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Sunday, May 15, 2022, 7:55 [IST] சென்னை: மங்களகாரகன் செவ்வாய் பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். செவ்வாய். நெருப்புகிரகம் செவ்வாய் நீர் ராசியில்... விரிவாக படிக்க >>

துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பைனான்சியரின் தலையை கூவம் ஆற்றில் தேடும் பணி தீவிரம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை

Image
சென்னை: மணலியில் பைனான்சியரை தலை, கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பைனான்சியரின் தலையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மணலி, 7வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி (65), திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி லட்சுமி (60). தம்பதிக்கு 2 மகன், ஒரு மகள். சக்கரபாணி பைனான்ஸ் தொழில் செய்து வருவதால், பணத்தை வசூலித்துவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் அவரை காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர், மணலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்கரபாணியை தேடினர்.அவரது செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, ராயபுரம் கிரேஸ் கார்டன் 3வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சிக்னல்... விரிவாக படிக்க >>

பல போராட்டங்களுக்கு பிறகு கல்யாணம்.. சூப்பர் சிங்கர் பிரபலத்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Image
Home » photogallery » entertainment » TELEVISION SUPER SINGER AJAY KRISHNA WIFE JESSY SUPERSINGER AJAY KRISHNA JESSY MARRIAGE PHOTOS UDIT NARAYAN VOICE FRAME SS AJAY SRE News18 Tamil | May 14, 2022, 12:17 IST

செம்ம ஹாப்பியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.. வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்!

Image
செம்ம ஹாப்பியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.. வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘ பாண்டியன் ஸ்டோர்ஸ் ’ இதில் ஜீவா ரோலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் தான் வெங்கட் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸுக்கு சன் மியூஸிக் வெங்கட் என்றால் உடனே தெரிந்து விடும். ஆங்கரிங்கில் தொடங்கிய அவரின் பயணம் இப்போது நடிகராக வளர்ந்து நிற்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருடன் சேர்ந்து ஸ்டாலின் , சுஜிதா, ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம். அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் தற்போது வரை பலரின் உள்ளம் கவர்ந்த சீரியல் லிஸ்டில் உள்ளது. வெங்கட், இந்த சீரியல் மட்டுமில்லை, இதற்கு முன்பு சன் டிவி ‘ரோஜா’ சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார். பின்பு பல காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது விஜய் டிவியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரின் பிறந்த நாள் ...

cooku with comali : ரக்‌ஷனின் சம்பளத்தை கேட்டு ஷாக்கான குக் வித் கோமாளி ரசிகர்கள்!

Image
cooku with comali : ரக்‌ஷனின் சம்பளத்தை கேட்டு ஷாக்கான குக் வித் கோமாளி ரசிகர்கள்! விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் ஏதோ ஒரு வகையில் தங்களது வாழ்க்கையில் சிறந்த இடத்தை பிடித்து விடுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க கூடிய தனி சிறப்பம்சம் தான். விஜய் டிவியில் இணையும் போது சாதாரண நிலையில் இருந்தவர்கள் கூட இன்று மிகவும் பிரபலமாகி உள்ளனர். இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரிய ஆளாகி இருக்கின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரக்‌ஷனுக்கென்று தனி இடமும் உண்டு. கோபியின் நிஜமுகத்தை தெரிந்து கொண்ட அந்த நபர்.. பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்! இவர் முதன்முதலில் தனது தொலைக்காட்சி பயணத்தை கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொடங்கினார். பிறகு படிப்படியாக தனது திறமையை வளர்த்து கொண்டு இன்று முக்கிய பிரபலமாக உருவாகி உள்ளார். இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டுமல்லாமல், சில சினிமா படங்களிலும் நடித்தும் வருகிறார். மேலும் பல வாய்ப்புகளை பெறும் அளவிற்கு இவர் வளர்த்துள்ளார். ...