தவறுதலாக இயக்கிய லிப்ட்! உடல் நசுங்கி பலியான 15 வயது சிறுவன்!30909036

தவறுதலாக இயக்கிய லிப்ட்! உடல் நசுங்கி பலியான 15 வயது சிறுவன்!
ஞாயிற்றுக்கிழமை டில்லியில் உள்ள பவானா தொழில்துறை பகுதியில் லிப்ட் மூலம் கனமான பொருட்களை கீழ் மாடியில் இருந்து மேல் மாடிக்கு எடுத்து செல்லும் பணிகள் நடந்து கொண்டிருந்தன அந்த சமயம் எதிர்பாராதவிதமாக 15 வயது சிறுவன் மேல் மாடியில் உள்ள லிப்டில் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த வேலையில் கீழே உள்ள லிப்டில் கனமான பொருட்களை தூக்கி செல்ல ஆப்பரேட்டர் இயக்கிய தாக கூறப்படுகிறது அதனால் எதிர்பாராதவிதமாக லிப்ட் மேலே சென்று அந்த 15 வயது சிறுவன் மேல் மோதியதாக கூறப்படுகிறது இதனால் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிகிறது. துயர சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது
Comments
Post a Comment