5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில்...1812135141
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணிப்பு.
Comments
Post a Comment