Posts

Showing posts from July, 2022

நெட்பிளிக்ஸ் மீது ஆர்ஆர்ஆர் இயக்குநர் ராஜமௌலியின் கோபம்1365972188

Image
நெட்பிளிக்ஸ் மீது ஆர்ஆர்ஆர் இயக்குநர் ராஜமௌலியின் கோபம் நெட்பிளிக்ஸ் மீது தனக்கு இருக்கும் கோபத்தை ஆர்ஆர்ஆர் இயக்குநர் ராஜமௌலி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் முதல் மரணம்: ஸ்பெயின், பிரேசில் நாடுகளில் பீதி278002572

Image
ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் முதல் மரணம்: ஸ்பெயின், பிரேசில் நாடுகளில் பீதி குரங்கு நோய்: கடந்த சனிக்கிழமை உலக சுகாதார அமைப்பு, வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை தொற்றை உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று அறிவித்தது.

நாளை முதல் விடுமுறை நாட்களில் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு செல்ல அனுமதி!!!165740624

Image
நாளை முதல் விடுமுறை நாட்களில் கிண்டி சிறுவர் பூங்காவிற்கு செல்ல அனுமதி!!!

ராட்சத வண்ண பலூன் திருவிழா அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஹாட் ஏர் பலூன் திருவிழா தொடக்கம்; விதவிதமான...997280254

Image
ராட்சத வண்ண பலூன் திருவிழா அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஹாட் ஏர் பலூன் திருவிழா தொடக்கம்; விதவிதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களின் ராட்சத பலூன்கள் தயார்

#breaking || இலவச மாட்டு கொட்டகை திட்டம்- 2022 || ரூபாய்:-2,10,000/- இலவசம் || Free Cow Shed Scheme1423094143

Image
#breaking || இலவச மாட்டு கொட்டகை திட்டம்- 2022 || ரூபாய்:-2,10,000/- இலவசம் || Free Cow Shed Scheme

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Kadagam Rasipalan1030382112

Image
கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Kadagam Rasipalan உங்களுடைய குறுகிய மனப் போக்கால், எந்த முன்னேற்றமும் காண முடியாமல் இருப்பீர்கள். கவலைதான் உங்கள் சிந்தனை சக்தியை குறைத்துவிட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். பிரகாசமான பக்கம் பாருங்கள். உங்கள் முடிவில் நிச்சயமான மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். உங்கள் குழந்தைக்கு பரிசளிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கலாம். குழந்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதால் உங்களின் கனவு நனவு ஆவதை நீங்கள் காணலாம். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் - நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். உங்கள் வாழ்கையில் திருமணம் இன்று மிக சிறந்த நிலையை அடையும். நாள் முழுவதும் உட்கார்ந்து சலிப்பதற்கு பதிலாக, கட்டுரை எழுதுங்கள் அல்லது ஒரு சுவாரஸ்யமான புத்தகத்தைப் படியுங்கள்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிண...

ALERT ஆகஸ்ட் 1 முதல் இந்த மாற்றங்கள் நடக்கும்1596689684

Image
ALERT ஆகஸ்ட் 1 முதல் இந்த மாற்றங்கள் நடக்கும் ஆகஸ்ட் மாதம் புதிய விதி: வங்கியில் காசோலை செலுத்துவதற்கான விதிகள் மாறியுள்ளன.

Breaking: இந்திய போர் விமானம் விபத்து! 2 பேர் பலி..1746334755

Image
Breaking: இந்திய போர் விமானம் விபத்து! 2 பேர் பலி.. இந்திய போர் விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 2 பைலட்டுகள் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. பார்மர் மாவட்டத்தில் மிக் 21 ரக போர் விமானம் இன்று இரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. தீ வேகமாக பரவியதால் விமானம் முழுவதும் எரிந்தது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.

வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி தயாரிப்பது? இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் ஒரு பூச்சி கூட உங்கள் செடியை தொந்தரவு செய்யாது!1496152568

Image
வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி தயாரிப்பது? இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் ஒரு பூச்சி கூட உங்கள் செடியை தொந்தரவு செய்யாது! இயற௠கை பூச௠சி விà®à®à®

Ep - 387 | Chithiram Pesuthadi | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Description1131083252

Image
Ep - 387 | Chithiram Pesuthadi | Zee Tamil | Best Scene | Watch Full Ep on Zee5-Link in Description

Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Latest Update886676660

Image
Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Latest Update

கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | lpg gas cylinder subsidy | indane gas | HP733487092

Image
கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | lpg gas cylinder subsidy | indane gas | HP

படவாய்ப்புக்காக இப்படியா?அட்டை விளம்பரத்தில் அரைகுறை ஆடையுடன் யாஷிகா போஸ்!744274211

Image
படவாய்ப்புக்காக இப்படியா?அட்டை விளம்பரத்தில் அரைகுறை ஆடையுடன் யாஷிகா போஸ்! நடிகையும் மாடலுமான யாஷிகா ஆனந்த் மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை, 27 ஜூலை 2022) - Mesham Rasipalan1735266322

Image
மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை, 27 ஜூலை 2022) - Mesham Rasipalan அதிக உற்சாகமாக இருந்தாலும், இன்று உங்களுடன் இருக்க முடியாமல் போனவருக்காக வருந்துவீர்கள். உங்கள் நண்பர்கள் யாராவது உங்களிடம் பெரிய தொகை கடன் கேட்க கூடும், நீங்கள் அவர்களுக்கு கடன் கொடுப்பதால் அதிக கவலை கொள்வீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் பிள்ளைகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் கனவுகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு நீங்கள் ஊக்கம் தர வேண்டும். ரொமான்ஸ் ஆனந்தமாக அதிக உற்சாகமாக இருக்கும். கலை மற்றும் நாடகத்துடன் தொடர்புடையவர்களுக்கு தங்கள் கிரியேடிவ் விஷயத்தில் சிறந்ததைக் கொடுக்க பல புதிய வாய்ப்புகள் வரும். இன்று நீங்கள் இலவச நேரத்தைப் பயன்படுத்துவீர்கள், கடந்த காலத்தில் முடிக்கப்படாத படைப்புகளை முடிக்க முயற்சிப்பீர்கள். உங்களுக்கு 'காதல் பித்து' பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம்! காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த ...

மோகனுக்கு குரல் கொடுத்து படங்களை வெள்ளிவிழாவிற்கு வித்திட்ட டப்பிங் கலைஞர் இவரா?!577204435

Image
மோகனுக்கு குரல் கொடுத்து படங்களை வெள்ளிவிழாவிற்கு வித்திட்ட டப்பிங் கலைஞர் இவரா?! சூப்பர் ஹிட் குரல் மற்றும் டப்பிங் கலைஞர் எஸ்.என்.சுரேந்தர் மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரவுபதி முர்மு!1447905165

Image
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரவுபதி முர்மு! நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்பாஜகவேட்பாளராக களமிறங்கிய திரவுபதி முர்மு எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த சின்ஹாவை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசாவில் உபுர்பேடா என்ற கிராமத்தில் பிறந்து கவுன்சிலராக வாழ்க்கையைத் தொடங்கி எம்எல்ஏ, அமைச்சர், ஆளுநர் எனப் படிப்படியாக உயர்ந்து நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுள்ளார்.நாடு விடுதலை அடைந்த பின் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார். குடியரசுத் தலைவராக பதவியேற்பதற்கு முன்பு திரவுபதி முர்மு டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். .நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த திரவுபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். பாரம்பரிய வாகன அணி வகுப்பில் முர்முவும் நாடாளுமன்றத்தின் 5-வது நுழைவாயிலுக்கு அழைத்து ...

மதுரை ஸ்பெஷல் சுவையான ஜிகர்தண்டா ரெசிபியை வீட்டிலேயும் சுலபமாக செய்ய முடியும்85005224

Image
மதுரை ஸ்பெஷல் சுவையான ஜிகர்தண்டா ரெசிபியை வீட்டிலேயும் சுலபமாக செய்ய முடியும் ஜிகர௠தண௠டா செய௠வதï

ஓபிஎஸ்யின் தேனி மாவட்ட ஆதரவாளர் சையது கான்...! திடீரென டிடிவியோடு சந்திப்பு..? என்ன காரணம் தெரியுமா?1080309451

Image
ஓபிஎஸ்யின் தேனி மாவட்ட ஆதரவாளர் சையது கான்...! திடீரென டிடிவியோடு சந்திப்பு..? என்ன காரணம் தெரியுமா? ஓ.பன௠னீர௠செல௠வத௠ிà®

Eeramana Rojaave Season 2 | 25th to 28th July 2022 - Promo1239864221

Image
Eeramana Rojaave Season 2 | 25th to 28th July 2022 - Promo

ரிஷபம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் Rishabam sani vakra peyarchi 2022 palangal Tamil God599704345

Image
ரிஷபம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் Rishabam sani vakra peyarchi 2022 palangal Tamil God

தேசிய ஒலிபரப்புத் தினத்தையொட்டி, தூர்தர்சனில் வரவிருக்கும் நிகழ்ச்சியான \"ஸ்டார்ட்அப் சாம்பியன்ஸ் 2.0\" இன்...1543584643

Image
தேசிய ஒலிபரப்புத் தினத்தையொட்டி, தூர்தர்சனில் வரவிருக்கும் நிகழ்ச்சியான \"ஸ்டார்ட்அப் சாம்பியன்ஸ் 2.0\" இன் விளம்பரத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்.

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - TODAY at 7:30 PM - Sneak Peek - Zee Tamil590481814

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - TODAY at 7:30 PM - Sneak Peek - Zee Tamil

கருப்பு நிற உடையில் படு மாடர்னாக நடிகை அனன்யா பாண்டே எடுத்த புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.1276385118

Image
கருப்பு நிற உடையில் படு மாடர்னாக நடிகை அனன்யா பாண்டே எடுத்த புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.

தினமும் காலை வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிச்சா உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?1984744795

Image
தினமும் காலை வெறும் வயிற்றில் முட்டைகோஸ் ஜூஸ் குடிச்சா உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? முட்டைகோஸ் அதிக அளவு நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் கொண்ட காய்கறிகளுள் ஒன்று.

50 வயதிற்கு பின் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டிய உணவு பழக்கங்கள்...!896846537

Image
50 வயதிற்கு பின் பெண்கள் அக்கறை செலுத்த வேண்டிய உணவு பழக்கங்கள்...! 50 வயதாகும் சமயத்தில் பெண்கள் ஆரோக்கியமாக வாழ என்னதான் செய்ய வேண்டும்?

ஆடி முதல் வெள்ளி அம்மன் பக்தி பாடல் | Aadi 6th Day| ஆடி வெள்ளி | Aadi Velli | Amman Songs|Aadi Masam397393665

Image
ஆடி முதல் வெள்ளி அம்மன் பக்தி பாடல் | Aadi 6th Day| ஆடி வெள்ளி | Aadi Velli | Amman Songs|Aadi Masam

மருமகனை மன்னித்த மாமியார்: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து!639537213

Image
மருமகனை மன்னித்த மாமியார்: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்து! மருமகனை மன்னித்து விட்டதாக மாமியார் தெரிவித்ததை ஏற்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது

அயல்நாட்டு கல்வி உதவித்தொகையில் மாற்றங்கள் ஏன்? மத்திய அரசு விளக்கம்24310552

அயல்நாட்டு கல்வி உதவித்தொகையில் மாற்றங்கள் ஏன்? மத்திய அரசு விளக்கம் வரலாற்றை மீள் ஆய்வு செய்வதற்கும், வரலாற்றெழுதியல் முறையினில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருந்ததாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து விடுமுறை அளித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா.?965629652

Image
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து விடுமுறை அளித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா.?

இலங்கை தலைநகர் கொழும்பில் ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.2030345241

Image
இலங்கை தலைநகர் கொழும்பில் ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மகத்தான வீரர் கோலி: விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய பென் ஸ்டோக்ஸ். 518138303

Image
3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மகத்தான வீரர் கோலி: விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய பென் ஸ்டோக்ஸ்.

இன்டர்சிட்டி , அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் முக்கிய மாற்றம். 1439317856

இன்டர்சிட்டி , அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் முக்கிய மாற்றம். திருநெல்வேலி அருகே செங்குளம்-வட பணகுடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாயில் ஏதாவது பிரச்சினை இருந்தா ஹார்ட் அட்டாக் வருமா? எப்படி தடுக்கலாம்?2144043392

Image
வாயில் ஏதாவது பிரச்சினை இருந்தா ஹார்ட் அட்டாக் வருமா? எப்படி தடுக்கலாம்? இதய நோய்கள் ஆண்டுக்கு ஆண்டு உலகம் முழுவதும் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது.

சீன உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கு அனுமதி கோரும் இந்திய நிறுவனங்கள்!1723019711

Image
சீன உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கு அனுமதி கோரும் இந்திய நிறுவனங்கள்! பாகங்கள் உற்பத்தியாளர்கள்: எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து உதிரிபாக தயாரிப்பாளர்களை நமது நாட்டில் கடையை அமைக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இப்ப என்னோட ரேஞ்சே வேற.. காசுக்காக கமிட்டான படத்தையே நிறுத்திய சிம்பு978316930

Image
இப்ப என்னோட ரேஞ்சே வேற.. காசுக்காக கமிட்டான படத்தையே நிறுத்திய சிம்பு Cinemapettai சிம்பு இப்பொழுது வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நாடு முழுவதும் இதுவரை 200.33 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.1537603264

நாடு முழுவதும் இதுவரை 200.33 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

நம்ம பாரதி-ah இது இப்படி பேசுறது.. 😳 | Barathi Kannamma - Raja Rani | Mahasangamam1018075057

Image
நம்ம பாரதி-ah இது இப்படி பேசுறது.. 😳 | Barathi Kannamma - Raja Rani | Mahasangamam

10 takeaways from the Miami Heat’s two weeks at NBA summer league1952018104

Image
10 takeaways from the Miami Heat’s two weeks at NBA summer league It started July 2 at Chase Center, home of the Golden State Warriors, with a 100-66 loss to the Los Angeles Lakers. It ended Saturday on the UNLV campus in Las Vegas with an 86-83 victory over the …

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்1894407149

Image
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

பளிங்கு உடம்பு பச்சையா தெரியுது!…ரனகளமான கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா….1318454220

Image
பளிங்கு உடம்பு பச்சையா தெரியுது!…ரனகளமான கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா…. தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு உயர்வு.. - தமிழ்நாடு அரசு..1949621549

Image
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு உயர்வு.. - தமிழ்நாடு அரசு.. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்தால்  வழங்கப்படும் இழப்பீடு  உயர்த்தப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.   குழந்தைப்பேறு என்பது பெண்களுக்கு வரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால்  அதுவே அதிக எண்ணிக்கையிலான  குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்பது பெண்களின் உடல் நலனை பாதிப்பதோடு,  பொருளாதார ரீதியாக குழந்தைகளை வளர்ப்பதிலும் சிக்கல்  இருந்து வருகிறது. அதனுடன் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தொடர்ந்து குடும்பக் கட்டுப்பாடு  செய்வதை வலியுறுத்தி வருகிறது.   நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற  கொள்கையின் அடிப்படையில் 2 குழந்தைகளுக்குப் பிறகு தாய்மார்கள், கணவர்மார்களும் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.   அவ்வாறு  செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்தால்,   பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு இழப்பீடு வழங்கி வரு...

Barathi Kannamma Today Episode Promo | 16th July 2022 | Vijay Tv1427344548

Image
Barathi Kannamma Today Episode Promo | 16th July 2022 | Vijay Tv

Man in Canada Post jacket attempts home invasion in Kitchener: Waterloo Police500592729

Image
Man in Canada Post jacket attempts home invasion in Kitchener: Waterloo Police A man dressed as a postal carrier was allegedly one of the men behind a home invasion in the Chicopee area of Kitchener on Tuesday afternoon, according to Waterloo Regional Police.

லண்டன் தப்பிய லலித் மோடியுடன் சுஷ்மிதா சென்-க்கு காதல் - இணையத்தை கலக்கும் \'டேட்டிங்\' புகைப்படங்கள்1557857827

Image
லண்டன் தப்பிய லலித் மோடியுடன் சுஷ்மிதா சென்-க்கு காதல் - இணையத்தை கலக்கும் \'டேட்டிங்\' புகைப்படங்கள்

Jumma mubarak/ஜும்மா முபாரக்478597253

Image
Jumma mubarak/ஜும்மா முபாரக்

Thendral Vanthu Ennai Thodum | 15th & 16th July 2022 - Promo1579139236

Image
Thendral Vanthu Ennai Thodum | 15th & 16th July 2022 - Promo

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பார்வையாளர்கள்...103640082

Image
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் இல்லத்தை நோக்கி முன்னேறும் போராட்டக்காரர்கள்போலீசார் கண்ணீர் புகை குண்டு மூலம்...445604719

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் இல்லத்தை நோக்கி முன்னேறும் போராட்டக்காரர்கள் போலீசார் கண்ணீர் புகை குண்டு மூலம் தடுத்து வருகின்றனர் ஜனாதிபதி,பிரதமர் இல்லங்கள் ஏற்கெனவே கொளுத்தப்பட்ட நிலையில்,மீதம் இருப்பது சபாநாயகர் அபேவர்தன இல்லம் மட்டும் தான்

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 13 ஜூலை 2022) - Midhunam Rasipalan526972983

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 13 ஜூலை 2022) - Midhunam Rasipalan மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமானது. ஆனால் அதிகமான சாப்பாடு மற்றும் பானங்களில் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் உங்கள் தாயின் தரப்பிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. ஒருவேளை உங்கள் தாய்வழி மாமா அல்லது தாய்வழி தாத்தா உங்களுக்கு நிதி உதவலாம் குடும்பத்தினருடன் சில சங்கடம் இருக்கும். ஆனால் உங்கள் மன அமைதியை அது கெடுத்துவிட அனுமதித்துவிடாதீர்கள். ரொமாண்டிக்கான நினைவுகள் இன்றைய நாளில் ஆக்கிரமித்திருக்கும். நெருங்கிய நண்பரின் தவறான ஆலோசனையால் இந்த ராசிக்காரரின் வர்த்தகர்கள் இன்று சிக்கலில் சிக்கலாம். இன்று, வேலை தேடுபவர்கள் புலத்தில் சிந்தனையுடன் நடக்க வேண்டும். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்களுக்கு 'காதல் பித்து' பிடிக்க வைக்கும் நாள் இதுவென்று கூறலாம்! காதலின் உச்சத்தை இன்று அடைவந்து இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இன்று ரொமான்ஸ் செய்வீர்கள். பரிகாரம் :-  ஒரு விளக்கை ஏற்றி, வீட்டில் பைரவை வணங்குவதன் மூலம் வீட்டில் அமைதியைப் பேணுங்கள்.

சற்றுமுன் நடந்த திடீர் மரனம் ! கதறி அழுத பிரபலங்கள்971009688

Image
சற்றுமுன் நடந்த திடீர் மரனம் ! கதறி அழுத பிரபலங்கள்