இன்டர்சிட்டி , அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் முக்கிய மாற்றம். 1439317856


இன்டர்சிட்டி , அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்.


திருநெல்வேலி அருகே செங்குளம்-வட பணகுடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog