அன்று ராஜ் டிவி ஆங்கர், இன்று விஜய் டிவி நடிகர் – யார் இந்த பாக்கியலக்ஷ்மி சீரியல் புதிய செழியன் விகாஷ்.
- Advertisement -
சமீப காலமாக மக்கள் அனைவரும் சின்னத்திரையை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அந்த வகையில் சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விஜே விகாஸ். இவர் வேற யாரும் இல்லைங்க, நம்ம பாக்கியலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் விகாஷ். ஆனால், இதற்கு முன்னாடி இவர் ஆங்கரிங்காக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன் முதலில் ராஜ் டிவி மூலம் மீடியா உலகில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சேனல்களில் ஆங்கரிங் செய்து இருக்கிறார். அதனால் இவருக்கு தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது இவர் சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment