அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுகிறேன் - மதுரை கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம் அது எங்கே இருந்தாலும் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இருக்கும் எனவும், கோயில் நிகழ்வுகளில் பங்கேற்று மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டிய வேலைகளை செய்வோம் என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது மாநில மாநாட்டு பொது கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜக அரசு மதச்சார்பின்மையை குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள். பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment