பெண்களுக்கான சிறந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறை என்ன? எக்ஸ்க்லூசிவ் பதிவு!
இடைப்பட்ட விரதம் (Intermittent fasting) தற்போது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. விரதம் இருக்கும் நேரம் மற்றும் உண்ணும் காலத்திற்கு இடையில் மாறும் உணவுப் பழக்கம் பல நிரூபிக்கப்பட்ட உடல்நலன் சார்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது ஒரு உணவுத் திட்டம் ஆகும். இந்த செயல்முறையில் ஒருவர் 12 முதல் 18 மணி நேரம் வரை நீண்ட நேரத்திற்கு உண்ணாவிரதம் இருக்கிறார். இந்த செயல்முறை எடையை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. மேலும் குறைந்த இரத்த அழுத்தம், கட்டுப்படுத்தப்பட்ட நீரிழிவு நோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
எடை இழப்பு முதல் நாட்பட்ட நோயின் அறிகுறிகளை எதிர்த்து போராடுவது என பல நன்மைகளை கொண்ட இந்த நடைமுறை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment