ரூ.15 லட்சம் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியது யார்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி புதிய வடிவம் பெற்று, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கடந்த 5 பிக்பாஸ் சீசன்களில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பாலா, ஜூலி, ஸ்ருதி, அபிராமி, நிரூப் உள்ளிட்டோர் இந்த 24 மணி நேர பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டுள்ளனர். 60 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட்டை, நடிகர் சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் படிக்க | விபத்து ஏற்படுத்திவிட்டு எஸ்கேப் ஆன பிக்பாஸ் நடிகையின் கணவர்!
விக்ரம் படப்பிடிப்பு பணிகள் காரணமாக கமல்ஹாசன்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment