Jio Cinema: ஜியோ போட்ட மெகா கூட்டணி...கலக்கத்தில் பிரபல ஓடிடி நிறுவனங்கள்1160536322
Jio Cinema: ஜியோ போட்ட மெகா கூட்டணி...கலக்கத்தில் பிரபல ஓடிடி நிறுவனங்கள்
ஜியோ சினிமா இப்போது உலக சினிமா நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்திருப்பதால், உலக புகழ் பெற்ற வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்கள் குறுகிய காலத்தில் இந்த ஒரு செயலிலேயே பார்த்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment