அனைத்து தேசபக்தர்களும் தேசத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் இந்தியாவையும், நமது அரசியலமைப்பையும்...2144303988
அனைத்து தேசபக்தர்களும் தேசத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் இந்தியாவையும், நமது அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கும், தொடர்ச்சியான பிரித்தாளும் முயற்சிகளுக்கு எதிராகவும், வெறுப்பு மற்றும் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராகவும், அனைத்து தேசபக்தர்களும் எழுந்து முன்வர வேண்டும்.
- சீதாராம் யெச்சூரி
Comments
Post a Comment