Breaking :அதிமுக அலுவலகம் உடைப்பு.. கைப்பற்றிய ஓபிஎஸ்179089567


Breaking :அதிமுக அலுவலகம் உடைப்பு.. கைப்பற்றிய ஓபிஎஸ்


அதிமுக அலுவலகம் முன்பு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது. ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ரத்தக்கறை படிந்த வாகனத்துடன் வந்தார் ஓபிஎஸ்.

பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். கலவரங்களுக்கு இடையே ஓபிஎஸ் அலுவலகத்துக்குள் தற்போது நுழைந்துள்ளார். அதிமுக கொடியை உயர்த்திப் பிடித்து ஓபிஎஸ் உள்ளே சென்றுள்ளார்.

Comments

Popular posts from this blog

Tropical Girl Canvas Print by thindesign #Girl