சென்னையில் பிரபல ஹோட்டலில் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்!1179630025
சென்னையில் பிரபல ஹோட்டலில் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்!
அந்த ஹோட்டலில் நடந்த சோதனையில் கோழி, இறால், மீன் உள்ளிட்ட 60 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment