ப்ளே ஸ்டோரில் கால் ரெக்கார்டர் ஆப்கள் அனைத்தையும் தடை செய்த கூகுள்.. காரணம் இதுதான்
பிளே ஸ்டோரில் அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்-களும் தடை செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. சொன்னபடியே மே 11ஆம் தேதி புதன்கிழமை முதல் அனைத்து கால் ரெக்கார்டிங் ஆப்களையும் கூகுள் நிறுவனம் தடை செய்திருக்கிறது. எனினும், உங்கள் ஃபோனில் இன்-பில்ட் வசதியாக ரெக்கார்டிங் ஆப்சன் இருந்தால், அது எந்த தடையுமின்றி செயல்படும்.
கால் ரெக்கார்டிங் சேவைகள் மற்றும் ஆப்களுக்கு எதிரான கருத்தை பல ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் முன்வைத்து வந்தது. யூசர்களின் தனியுரிமையில் தலையிடுவதற்கு இது ஏதுவாக இருக்கிறது என்று அந்த நிறுவனம் கூறி வந்தது. இந்த நிலையில், கூகுள் டயலரில் உள்ள ரெக்கார்டிங் ஆப்ஷன் என்பது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் இயங்கி வந்தது. அதாவது, ஒரு அழைப்பை ஏற்று வாடிக்கையாளர்கள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment