’காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் வரப்போகும் முக்கிய திருப்பம் இதுவா? ஷாக்கில் ரசிகர்கள்!
காற்றுக்கென்ன வேலி சீரியலில் இந்த வாரம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. வெண்ணிலா ஜெயிக்க கூடாது என்பதற்காக இந்த அளவுக்கா அபி செல்வார் என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
350 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் சேர்ந்துள்ளது காற்றுக்கென்ன வேலி நாடகம். காற்றுக்கென்ன வேலி சீரியல் ஏகப்பட்ட தடைகளை எதிர்கொண்டது. ஆனால் தற்போது டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் எபிசோடை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்து வருகின்றனர். இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் அடுத்த அதிரடி திருப்பமாக வெண்ணிலாவை கடத்துகிறார் அபி. சீரியலில் தற்சமயம் வெண்ணிலாவின் டெல்லி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment