அமெரிக்காவில் நிலவும் பால் பவுடர் தட்டுப்பாடு; லிட்டர் கணக்கில் தன் தாய்ப்பாலை விற்கும் பெண்!



பெண் ஒருவர் தன்னுடைய தாய்ப்பாலை விற்று பல குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு உணவளிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது, பால் பவுடர்தான். இன்ஃபேன்ட் ஃபார்முலா அல்லது பேபி ஃபார்முலா என அழைக்கப்படும் குழந்தை உணவுகளை தண்ணீரில் கரைத்து 12 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். அமெரிக்காவின் பல குடும்பங்களும் இந்த பேபி ஃபார்முலா உணவையே நம்பியிருக்கும்நிலையில், திடீரென அந்த உணவுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

பேபி ஃபார்முலா தயாரிப்பு நிறுவனம் ஒன்று பிப்ரவரி மாதத்தில் உற்பத்தி ஆலையை முடியதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

How to Make Moroccan Chicken Tagine With Potatoes and Carrots #Tagine

Whole30 Fried Chicken and Mashed Potato Bowl with Gravy

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை?289294326