முதலிடத்தில் SWIGGY! சாலை விதிமீறலில் 🤣🤣🤣🤣🤣
முதலிடத்தில் SWIGGY! சாலை விதிமீறலில் 🤣🤣🤣🤣🤣
சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் உணவு விநியோக நிறுவனங்களில் 'ஸ்விகி' முதலிடம்.
ஒரு நாளில் 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்!
2வது இடத்தில் சொமேட்டோ, 3வது இடத்தில் டன்சோ உள்ளது!
Comments
Post a Comment