கல்லூரி மாணவர் சேர்க்கை... மாநிலங்களுக்கு யுஜிசி செக்!
மத்தியப் பல்கலைகழகங்கள் அனைத்திலும்பொது நுழைவுத் தேர்வு(CUET) மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுஜிசி அண்மையில் அறிவித்திருந்தது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்தும் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
இந்த நிலையில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள்மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும், பொது நுழைவுத்தேர்வு தரவரிசைப பட்டியலின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க ஏதுவாக இந்த பொது நுழைவுத் தேர்வை நடத்த உயர் கல்வி நிறுவனங்கள் முன்வர வேணடும் என்று யுஜிசி கேட்டு கொண்டுள்ளது.
இது...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment